மற்றொரு சுப்பர் ஓவர் மூலம் இறுதி ஆட்டத்தின் முடிவை நிர்ணயித்திருக்கலாம் – சச்சின் டெண்டுல்கர் !

Wednesday, July 17th, 2019

பெரிய போட்டிகளில் இதுபோன்ற கையாள முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பவுண்டரிகளுக்கு பதிலாக கூடுதல் சூப்பர் ஓவரை வீசுமாறு செய்திருக்கலாம்.

சாம்பியனை முடிவு செய்ய அதிக பவுண்டரிகளை அடித்திருக்க வேண்டும் என்ற ஐ.சி.சி. விதிக்கு மாறாக 2 ஆவது சூப்பர் ஓவர் முறையை கடைபிடித்திருக்கலாம் என்றார்.

அத்துடன் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் 5 ஆம் நிலை துடுப்பாட்ட வீரராக தோனியை நான் சந்தேகமின்றி ஆட அனுப்பி இருப்பேன். பாண்டியா 6 மற்றும் தினேஷ் 7 ஆவது இடங்களில் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

.

Related posts: