இலங்கை அணியில் மாற்றம் – போட்டியிடும் இறுதி 11 வீரர்கள்!

Wednesday, March 6th, 2019

சுற்றுலா இலங்கை அணி மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ள இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்று(06) சென்சூரியன் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 04.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

அணியின் வட்டாரத் தகவல்களுக்கு அமைய இன்று(06) போட்டியிடும் இறுதி 11 பேர் கொண்ட வீரர்கள்

இலங்கை அணி :- 1.UPUL THARANGA 2.NIROSHAN DICKWELLA 3.OSHADA FERNANDO 4.KUSAL MENDIS 5.KUSAL PERERA 6.DANANJAYA DE SILVA 7.THISARA PERERA 8.AKILA DANANJAYA 9.LASITH MALINGA 10.KASUN RAJITHA 11.VISHWA FERNANDO

தென்னாபிரிக்க அணி :- 1.Quinton de Kock 2.Reeza Hendricks 3.Rassie van der Dussen 4.Faf du Plessis 5.David Miller 6.Wiaan Mulder 7.Andile Phehlukwayo 8.Dale Steyn 9.Anrich Nortje 10. Lungi Ngidi 11.Imran Tahir

Related posts: