மிகச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிப்பு!
Wednesday, October 31st, 2018
விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய ஒக்டோபஸ்சினை கண்டுபிடித்துள்ளனர்.
ஹவாய் தீவிலேயே இச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரணமாக ஒக்டோபஸ்கள் 2 மீற்றர்கள் நீளம் வரை வளரக்கூடியன. இவை பிறக்கும்போதே சில அங்குல அளவு நீளமானதாக இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய ஒக்டோபஸ் ஆனது பச்சை பட்டாணிக் கடலையின் அளவினை ஒத்ததாக காணப்படுகின்றது.
Related posts:
சுயமாக அழியும் மின்கலங்கள் உருவாக்கம்!
ஐந்து பில்லியன் வருடங்களுக்குள் சூரியன் 100 மடங்கு பெரிதாகும்!
செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தன - நாசா விஞ்ஞானிகள்!
|
|
|


