வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்யவும் –  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்!

Tuesday, April 11th, 2017

வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது.

0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொது மக்களால்     முறைப்பாடுகளை       வழங்க முடியும் எனவும் வாகனங்களின் புகைப் பரிசோதனையை  மேற்கொள்வதற்காக புதிய நிறுவனம் முன்வந்திருப்பதாகவும் தற்சமயம் இரண்டு நிறுவனங்கள் புகைப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: