அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு!
Friday, August 19th, 2016
நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வாவிற்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விண்ணப்ப காலம் நீடிப்பு!
புதிய வீதி ஒழுங்கு முறைமை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிப்பு!
பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை - ...
|
|