இலவச மருத்துவம் தொடர்பில் ஆராய இலங்கை இந்திய குழு!

Friday, March 2nd, 2018

இந்திய வர்த்தக மற்றும் தொழில் வாரியத்தின் 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கையில் இலவசமாக சுகாதார சேவை செயற்படுத்தப்படும் முறை தொடர்பில் ஆராய்வதற்காக  இலங்கைவந்துள்ளனர்.

இந்த குழுவினர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து 48 வகையான ஔடதங்களின் விலை குறைப்பு, சிகரட் பெக்கட்டின் உள்ள புகைப்பட எச்சரிக்கையை நூற்றுக்கு 80சதவீதத்தால் அதிகரித்தது மற்றும் இலங்கையின் சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

ஜனாதிபதி முறைமை, அரசியலமைப்பு மாற்றம் குறித்து கிராமங்கள்தோறும் சென்று கலந்துரையாடல்கள் - காமினி வி...
அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செ...
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...