400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட  முன்னாள் செயலாளருக்கு பிடியாணை! 

Tuesday, February 13th, 2018

நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் முன்னாள் செயலாளரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நில்வளா கங்கை செயற்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் முறையற்ற வகையில் 400 கோடி ரூபாவை பயன்படுத்தியமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: