4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட எதிர்பார்ப்பு : சுற்றுலாத்துறை தொடர்பில் அமைச்சு!

jaffna-pannai Wednesday, June 13th, 2018

இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் 4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஆண்டு 3 பில்லியன் டொலர்கள் வருமானமாக ஈட்டிக் கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்டி வரலாற்றில் சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் பெற்ற ஆண்டாக பதிவு செய்ய முயற்சிப்பதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

jaffna-pannai


வட கொரியாவை சீண்டவேண்டாம்  -  உலகமே அழிந்துவிடும்  எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்!
மோடியை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ!
அமைச்சரவை தீர்மானங்கள் இனி ஊடகங்களுக்கு வழங்கப்படமாட்டாது - அரச தகவல் திணைக்களம்!
நடவடிக்கைக் குழுவின் அறிக்கை விவாதத்தின் பின்னர் மக்களின் கருத்துக்கள்!
வர்த்தமானிக்கு எதிரான மனுவை விலக்கிக்கொள்ள அனுமதி கொடுத்தது நீதிமன்றம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!