27ஆம் திகதியிலிருந்து உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்!
Monday, November 6th, 2017எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய வேட்புமனுத் தாக்கல்களினை எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.
அவ்வகையில் 27, 28, 29, ஆகிய தினங்களினும் 30ஆம் திகதி பிற்பகல் வரையிலும் குறித்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் வர்த்தமானி அறிக்கையில் கடந்த முதலாம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிழக்கு மண்ணிலும் முழுமூச்சுடன் எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர்...
இலங்கை வங்குரோத்து நிலையில் இல்லை - 5.5% பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அடைகிறது - மத்திய வங்கி ஆளுநர...
2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !
|
|