25 உப நகரங்கள்அபிவிருத்தி -உள்ளூராட்சி மன்ற அமைச்சு!

Wednesday, May 16th, 2018

நாடு முழுவதும் 25 உப நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

25 மாவட்டங்களில் இருந்தும் 25 உப நகரங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு குறித்த வேலைத் திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுமுன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: