225 மத்திய நிலையங்கள் ஸ்தாபிப்பு!

Thursday, June 28th, 2018

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவின் பொருட்டு நாடு முழுவதும் 225 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.

20 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வது இதன் இலக்காகும் என அதன் தலைவர் உப்பாலி மொகட்டி தெரிவித்தார்.

மேலும் 2009ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 715 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: