விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவில்லை – மஹிந்த ராஜபக்ஷ

Saturday, August 12th, 2017

நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.விஜேதாஸ ராஜபக்ஷ இதற்குள் போராட வேண்டுமாயின் அவர் அதைச் செய்ய வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

Related posts: