ரூபாவின் மதிப்பு வழமை நிலைமைக்கு!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு இன்னும் சில தினங்களில் வழமை நிலைமைக்கு வரும் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்றும் நல்லாட்சி இலக்கை அடையும் வகையில் சகல பணிகளும்முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ் பல்கலையில் புதிய கட்டடம் நிர்மாணிக்க நடவடிக்கை
இந்திய மீன்பிடியாளர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழ் இந்திய துணைத்...
நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
|
|