ரயில் துறைக்கு 2017 இல் 750 கோடி ரூபா நட்டம்!

Wednesday, May 23rd, 2018

இலங்கை ரயில் துறைக்கு கடந்த வருடம் 760 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தங்களும் இதற்கான காரணமாகும். 7604 மில்லியன் ரூபா செயற்படும் நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது. இரு வேலை நிறுத்தங்களினால் வருவாய் இழக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை ரயில் துறையை இயக்குவதற்கான செலவீனம் 5.1 வீதத்தால் 1400 கோடி 10 இலட்சம் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேவேளை 2014 ஆம் ஆண்டுக்கான மூலதன செலவினத்துடன் சேர்த்து மொத்த செலவீனம் 2700 கோடி ரூபாவாகும். அதற்கு முன்னைய வருடத்திலும் பார்க்க 7.3 வீதம் செலவீனம் குறைவடைந்திருக்கின்றது.


இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை!
அதிகாரத்தை மீறிய செயற்பாடே மணல்காடுச் சம்பவம்ரு - வான் குணசேகர
கர்ப்பிணியான விரிவுரையாளர் மரணம்: சந்தேகநபர் ஒருவர் கைது!
எரிபொருள், பொருட்களின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு?
சீரற்ற காலநிலை - மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!