யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்!

Sunday, March 4th, 2018

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த முகாமைத்துவ மற்றும் வணிகபீட புதுமுக மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகள் தவிர்க்க முடியாதகாரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர்  தெரிவித்துள்ளார்.

குறித்த கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான மற்றும்  விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த மாணவர்களுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையில் ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று : சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு த...
வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதேச செயலாளர்களது உதவியுடன் பயனாளிகளைத் தேர்வு செய்ய ...
யோகட் - சீஸ் - திராட்சை - ஆப்பிள் மோட்டார் சைக்கிள்கள் - முச்சக்கர வண்டிகள் - குளிரூட்டிகளுக்கான வரி...