மீண்டும் போராடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!

Wednesday, December 20th, 2017

வேலை நிறுத்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப் போவதாக  இலங்கை  மின்சார  சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே  மேற்கொள்வதாக கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மின்சார சபை ஊழியர்கள்  கடந்த 9 நாட்களாக  போராட்டத்தை  முன்னெடுத்த  போதும், உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் குறித்தபோராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


அச்சுறுத்தலாக மாறும் பொன்சேகா - தூதரகங்களின் திடீர் நடவடிக்கை!
சிவஞானம் இராஜினாமா செய்ய வேண்டும் -  சுரேஷ் பிரேமச்சந்திரன்!
மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டால் சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும் - அமைச்சர் தயா கமகே எ...
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!