மீண்டும் பு​கையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!

Wednesday, June 6th, 2018

தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்வரும் 12ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமைக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எதுவித தீர்வும் வழங்கவில்லை என்று அந்த சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் கூறினார்.

இதனால் தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related posts: