மருந்து பதிவு கட்டணத்தில் திருத்தம் !

Sunday, January 7th, 2018

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் மருந்து பதிவு செய்யும் கண்டனம் , மருந்து உற்பத்தி பதிவு கட்டணம் மற்றும் அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளல் கட்டணங்களை அமுலுக்கு வரும் வகையில் குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,

இதனடிப்படையில் அனைத்து இலங்கை மருந்தகம் உரிமையாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வாறு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2017 ஜூன் மாதம் 14ம் திகதி வௌியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய குறித்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: