மரபுரிமைகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கவேண்டும் – ஜனாதிபதி!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் இடம்பெற்ற இலங்கையில் டெம்பிட்ட விகாரைகள் தொடர்பான ஆய்வு நூலை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
வித்தியா படுகொலை: இராஜாங்க அமைச்சர் விஜயகலா குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்!
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்றுமுதல் ஆரம்பம்!
ஜனாதிபதி மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையில் நாளை விசேட சந்திப்பு - 21 ஆவது திருத்த சட்டமூலம்...
|
|