மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!

Wednesday, April 18th, 2018

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மின்சார சபையிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதும் அதனை நிறைவேற்றாததால் மே மாதம் 8 ஆம் திகதி முதல் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Related posts: