பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – பிரதமர்!
Thursday, July 13th, 2017அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மாற்றம் கொண்டவரப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானமும் அதுவே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் பௌத்த பிக்குகளுடன் நடைபெறும் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
இன்றுமுதல் தேர்தல் ஆணைக்கழுவுக்கு அதிகாரம்: மகிந்த தேசப்பிரிய!
நெருக்கடியான தருணங்களில் எல்லாம் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும் - இந்திய வெளிவிவகார அமைச்சர் ...
காணாமற்போனோர் தொடர்பாக, 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள் - ஆணைக்குழுவின் தலைவர் மகேஷ் கட்ட...
|
|