புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தம்!

Friday, May 5th, 2017

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) காலை 8.00 முதல் நாளை (06) காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத காவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை தடை செய்தல், முழுமையான ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் எட்கா உடன்படிக்கையினை நீக்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts: