பிரான்சிற்கு பயணித்தார் அமைச்சர் பைசர் முஸ்தபா!

Monday, November 13th, 2017

பிரான்சிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பிரான்ஷ் சென்றுள்ளார்.

பிரான்சில் உள்ள இலங்கை மக்களுக்கு, புதிய அரசியல் அமைப்பு மற்றும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, பிரான்சின் பரிஸ் நகரில் தமிழ் அமைப்புகளால் இணைந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள கூட்டத்தொடரில் அவர் இது தொடர்பில் உரை நிகழ்த்துவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: