பிரதமர் ரணில் மாலைத்தீவு விஜயம்!
Wednesday, August 28th, 2019இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த மாதம் காட்டு யானைகளின் கணக்கெடுப்பு!
மேலும் 10 பொருட்களின் விலையை குறைத்தது சதொச !
நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த விரிவான வேலைத் திட்டம் - ம...
|
|