நாளை யாழ்.பல்கலை மாணவர் போராட்டம்!

jaffnauniversity Monday, November 13th, 2017

அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றல் மற்றும் அவர்களின் விடுதலை போன்ற விடயங்களை வலியுறுத்தி, நாளை(14) பேரணி ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படவுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, இன்று(13) மீளத் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!