நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!

இந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 சதவீதமாக இருந்தது. எனினும் தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சிவேகம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சீனாவின் 400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் ஹம்பாந்தோட்டையில்!
டீசல் விலை உயர்வு: பிரான்சில் பொதுமக்கள் போராட்டம்!
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு - மார்ச் மாதம் நாட்டிற்கு வந...
|
|