நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் உயரதிகாரிகள்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று (4ஆம் திகதி) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் இன்று தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
Related posts:
ஏப்ரல் 21 தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் - பேராயர் மல்கம் ரஞ்சித்!
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!
பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் - பிரதமர் மஹிந்த...
|
|