நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு !

தொடருந்து சேவையின் 3ஆம் வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஊதிய பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் தொடருந்து நிலைய சமிக்ஞையாளர்களும் இணைந்து கொள்ளவிருந்த போதும், அவர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த போராட்டத்தினால் தொடருந்து பயணத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை !
இடைவெளியை கடைப்பிடிக்காவிடின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - பிரதி பொலிஸ்மா அதிபர்!
வழமைக்கு திரும்பியது சமையல் எரிவாயு விநியோகம் - 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல்...
|
|