தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்!

121168894 Friday, January 12th, 2018

உள்ளுராட்சி தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள மூத்த தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமைக்கும், நாளையனம் சனிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட் கிழமைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.