தேர்தலை எதிர்கொள்ள தயார் -பிரதமர்!

தமது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்க தயாராக உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின்மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகையைபார்க்கும் போதே இந்த நம்பிக்கை பிறந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். தமது அரசாங்கத்தின், அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.தே.கவின் ஆதரவாளர்களும் உதவவேண்டும் என பிரதமர் இதன் போது கோரிக்கை விடுத்தள்ளார்.
Related posts:
யாழ். விமான நிலையம் தொடர்பில் எச்சரிக்கை விடும் தேர்தல் ஆணையகம்!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக செயற்பட அனுமதியில்லை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள் நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் - தேசிய தேர்தல்கள் ஆணை...
|
|