தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்தத் தடை!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தல் அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
எல்லை மீள் நிர்ணயம் நடந்த பின்பே மாகாண சபைத் தேர்தல் - தேர்தல் ஆணையாளர்
அத்தியாவசிய சேவையாகிறது ரயில் மற்றும் ஆசிரியர் சேவை – அனுமதி கொடுத்தது!
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் பலி!
|
|