தெற்கை உலுக்கும் மர்மம்- அச்சத்தில் பெற்றோர்!

எடினோ என அழைக்கப்படும் வைரஸ் தென் மாகாணத்தில் பரவுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கட்டுள்ளது.
இதேவேளை, தெற்கில் உள்ள மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாம் என தென் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நோய் பரவல் தொடர்பில் ஆராய மருத்துவ நிபுணர் குழு தெற்கிற்கு செல்லவுள்ளது. இந்த வைரஸ் நோய் பரவல் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
புத்தர் சிலை வைக்கும் எண்ணம் இராணுவத்துக்கு இல்லை!
யாழ்.மாநகரசபை மண்டபம் புதுப்பிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது!
|
|