திங்கட்கிழமை சைட்டம் தொடர்பில் தீர்மானம்!

Saturday, August 26th, 2017

சைட்டம் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் , சுகாதார அமைச்சர் , சட்டமா அதிபர் , மருத்துவ சபையின் பிரதிநிதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.பேச்சுவார்த்தையின் பின்னர் , திங்கட் கிழமை அளவில் சைட்டம் தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்திருந்தார்.

Related posts: