ஜனாதிபதி கோரிக்கை!
Tuesday, December 12th, 2017
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
க.பொ.த.(சா-த) பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையிலும், பொதுமக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
இன்றுமுதல் மின்வெட்டு ஏற்படாது - மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
செப்ரெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் - - பிரதமர் அறிவிப்பு!
|
|