ஜனாதிபதியின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு!

2016ஆம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.
குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிதியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள 837 மொத்த அரச நிறுவனங்களில் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பல்வேறு பொருட்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உயர் செயற்பாடுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு இந்த விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Related posts:
அடுத்த வருடம்முதல் அனைத்து பிரதேச செயலாளகங்களிலும் உதவி தகவல் உத்தியோகத்தர் நியமனம் - ஊடகத்துறை அமைச...
மாதாந்த கூட்டத்தில் உபதவிசாளர் மேற்கொண்ட தீர்மானத்தில் தவறு – வலி மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத...
ஆரியகுளம் சந்திப் பகுதியில் விபத்து - மினி வானுடன் மோதி மோட்டார் சைக்களில் சென்றவர் உயிரிழப்பு!
|
|