ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்!

download (2) Wednesday, March 14th, 2018

தொலைத் தொடர்பு அமைச்சிற்கு சமூக வலைத்தளங்களின் தற்காலிகத் தடை குறித்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நீக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரையில் தமது ஆணைக் குழுவினால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாதுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சிற்குகுறித்த ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


14 ஆவது சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்!
உரியநேரத்தில் தேர்தலை நடத்தாமையானது ஜனநாயக மறுப்பாகும் - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
விரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி !
பெப்ரவரி 07ம் திகதியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் நிறைவு!
தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது - தேர்தல் ஆணைக்குழு!