ஜனாதிபதிக்கு GMOA அவசரக் மடல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி நெருக்கடி தொடர்பில் பெற்றுக் கொடுக்கவுள்ள இறுதி தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரியே குறித்த இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில் மருத்துவ பீடங்களின் தலைவர்கள் , பெற்றோர் சங்கம் உள்ளிட்ட தரப்பினரை அழைக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த செய்திகள் வதந்தி - முற்றாக மறுக்கின்றது வர்த்தக அமைச்சு!
மகாஜனக் கல்லூரி மாணவி மரணம்: சோகத்தில் தெல்லிப்பளை!
யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்தி சபை கொழும்புக்கு மாற்றப்படாது - பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்தி...
|
|
உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சக்தி வாய்ந்த வெளிநாடு; முன்னாள் ஜனாதிபதி பரபரப்பு வாக்குமூலம்...
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் - மின்சக்தி அமைச்சர் தெரிவிப...