சூறாவளி தாக்கும் அபாயத்தில் இலங்கை!

canada003-720x450 Thursday, October 12th, 2017

இலங்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.காற்றழுத்தம், வளிமண்டலத்தில் குழப்ப நிலை போன்றவைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்பட கூடும் எனவும், அதன் ஊடாக எந்த ஒரு நாட்களிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.இந்த மாதம் இலங்கையின் வெப்ப மண்டலத்தில் அழுத்தம் ஏற்பட கூடும் என்பதனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது


அடுத்த மாத இறுதியில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியாகும்!
நீதிபதி இளஞ்செழியன்  வாகனம் மீது துப்பாக்கிச் சூடு!
வித்தியா கொலை: உடந்தையாக இருந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் மாட்டினார்!
சாலை சமிக்ஞைகளால் விபத்து: பாதசாரிக் கடவைகளை மாற்றுக!
தேர்தல் ஆணைக்குழு அனுமதியுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம்!