சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன – பில்கேஸ்ட் சந்திப்பு!

Wednesday, October 11th, 2017

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் பில் கேற்சிற்கும் (Bill Gates) சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த விசேட சந்திப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுவதும் அது தொடர்பில் ஆராய்வதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

Related posts:


கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக 100 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - தேசிய மருத்துவ அதிகார...
பொலிஸ் அதிகாரியால் விடுமுறை மறுப்பு - திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு - பல...
சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையை டிக்டொக் நிறுவனத்திடம் கோர...