சீனாவின் உதவியுடன் தேயிலைக்கு புதிய சந்தை வாய்ப்பு !

இலங்கை, சீனாவுடான் தேயிலைக்கான புதிய சந்தையொன்றை பெற்றுகொள்ளகூடியதாக இருக்குமென்று பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தி இந்த வருடத்தில் அதிகரித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 10 வீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
தமது அமைச்சிகான வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்திற்கு பதில் அளித்து உறையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
Related posts:
போதைப் பொருள் பாவனையே குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணம் - ஜனாதிபதி!
சாதாரணதரப் பரீட்சையில் நாளாந்தம் முறைகேடுகள்! பரீட்சைகள் திணைக்களம் !
20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் திருத்தப்பட்டுள்ளது - அமைச்சர் உதய கம்பன்பில தெரிவிப்பு!
|
|