சமூக நலன்புரிக்காக 153 பில்லியன் – நிதி இராஜாங்க அமைச்சர்!
Friday, November 17th, 2017அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சமூக நலன்புரித் திட்டங்களுக்கென 153 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ள் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம்!
நாட்டில் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 800 இற்கும் அதிகமான மரணங்களும் பதிவு!
அரசியல்வாதிகளின் தவறுகளுக்கு மக்களும் ஒருவகையில் காரணம் - புதிய சிந்தனையுடைய மக்களை உருவாக்க வேண்டு...
|
|