குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள்!

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் நகரிலும் நகரை அண்டிய புறநகர்ப்பகுதிகளிலும் பொலிஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாண நகர், நல்லூர், கல்வியங்காடு, இருபால, கோப்பாய், நீர்வேலி, உரும்பிராய் போன்ற பிரதேசங்களில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகைதந்த பொலிஸ்மா அதிபர் குடாநாட்டுக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததையடுத்து பொலிஸாரின் ரோந்துகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Related posts:
பாரதப் பிரதமர் மோடி இலங்கை வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்!
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மூவர் பலி!
கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!
|
|