கா.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நிறைவு!

Monday, February 19th, 2018

பாடசாலைப் பரீட்சார்த்திகளின் க.பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை  தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: