காட்டுத்தீயில் சிக்கி அமெரிக்காவின் ஹவாய் தீவில் 93 பேர் பலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/08/download-1-11.jpg)
அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது.
இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இரணைமடு தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்!
அனைத்து மக்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம் – பிரதமர்!
உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா தனது புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது - - உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!
|
|
இந்திய சேதனப் பசளையே இலங்கைக்கு உகந்தது - விமானம் மூலமாகவேனும் கொண்டுவருவோம் என அமைச்சர் மஹிந்தானந்த...
தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவிப்...
இஸ்ரேல் அழிக்கப்படும் - இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது - ஈரான் உயர் தலைவர் அயதுல...