கலப்பு முறையில் மாகாண சபை தேர்தல் – சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா!

Sunday, August 13th, 2017

எதிர்வரும் 24 ஆம் திகதி கலப்பு முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சிமன்ற திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: