கண்டியில் மீண்டும் இன்றிரவு  ஊரடங்கு சட்டம் அமுல்!

Friday, March 9th, 2018

இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி மா நகர சபை பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் இவ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related posts: