கடும் சூறாவழி – அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் கடுமையாக பாதிப்பு!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புளோரிடாலில் மின் இணைப்புக்களும் முற்றிலும் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ரூ.37 லட்சம் வழங்கிய முகம் தெரியாத நபருக்கு நேரில் வருமாறு அழைப்பு!
அமெரிக்காவால் முடியாதது இலங்கையால் முடியுமா?
இளவாலை பெரியவிளான் பகுதியில் கம்பியால் தாக்கி இளைஞன் படுகொலை –இருவர் இளவாலை பொலிஸாரால் கைது!
|
|