கடாபியின் மகன் விடுதலை.

Monday, June 12th, 2017

கடாபியின் இரண்டாவது மகனான சைஃப் அல்-இஸ்லாம் கடாபியே (Saif al-Islam Gaddafi) விடுதலை செய்யப்பட்டுள்ளார்

இவர் ஷின்டக் (Zintan) நகரில் கடந்த ஆறு வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதகா செய்திகள் தெரிவிக்கின்றன

எவ்வாறாயினும் 2015ஆம் ஆண்டு திரிபோலி நீதிமன்றம் ஒன்று இவருக்கு மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: