கடற்படைத் தளபதி – பேராயர் சந்திப்பு!

8e9df75a02175ce504fa5f3230ec8c2e_XL Friday, September 15th, 2017

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அருட்தந்தையை சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பேராயர் அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவருக்குமிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றத்து. இதன்போது பேராயர் கடற்படை தளபதி உள்ளிட்ட அனைத்து கடற்படையினருக்கும் தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதி பேராயர் கார்டினல் ரஞ்சித் அருட்தந்தைக்கு நினைவுச் சின்னம் வழங்கினார்.


வெள்ளவத்தை கட்டட அனர்த்தம் முன்னைய அரசுகளின் அசமந்தமே காரணம் என்கிறார் அமைச்சர் ரணவக்க
குற்றவாளிகள் யாரானாலும் கைது செய்யுங்கள் - பிரதமர்!
மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் - அமைச்சர் திசாநாயக்க!
கடன் கொடுத்தவர்கள் அழுத்தம்: மூன்று பிள்ளைகளு டன் இளம் தாய் தற்கொலை - அரியாலையில் சம்பவம்!
அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு பணிப்பு!
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…