கடந்த ஆண்டு 2200 இலங்கையர்கள் ஜப்பானில் புகலிடம் கோரியுள்ளனர்!

2200 இலங்கையர்கள் ஜப்பானில் கடந்த ஆண்டு புகலிடம் கோரியுள்ளனர். ஜப்பானிய நீதி அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடம் கோரிய 19628 பேரில் 20 பேருக்கு மட்டுமே ஜப்பானிய அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிலிருந்தே அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Related posts:
வரி விதிப்பு மட்டும் மதுவை ஒழிக்க வழியாகாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
போக்குவரத்து விதி மீறினால் 25 ஆயிரம் அபராதம்: வருகிறது வர்த்தமானி!
புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று: மறு அறிவித்தல்வரை உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை!
|
|